மலேசிய கேங்ஸ்டரை தப்பிக்க வைத்த கோவை போலீசார்…?!

மலேசியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு…

Read More