ரூ.3 கோடிக்கு தங்கம் வாங்கி மோசடி செய்த நகை வியாபாரி கைது

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சர்வேஷ் (40). இவர், அதே பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சர்வேஷ் ஆர்டரின் பேரின் ஆபரணமாகவும், தங்க கட்டிகளையும் வியபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கங்காவதியை சேர்ந்த ஷியாம் ஷேட் (40) என்பவர் சர்வேசுக்கு அறிமுகமாகி உள்ளார். அவர் சர்வேஷிடம் தான் கர்நாடகாவில் தங்க நகைக்கடை நடத்தி வருவதாகவும், தனது கடைக்கு ஆபரணங்கள் மற்றும் தங்ககட்டிகள் தேவைப்படுவதாகவும்…

Read More