கோவை ஜி.எச் அவலம்… ஸ்ட்ரக்சர், வீல் சேர் பரிதாபம்

கோவை அரச மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளது. தினமும் பல ஆயிரம் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் சிகிச்சை முறையில் போதுமான மேம்பாடு செய்யப்படவில்லை. மருத்துவமனை வர்கத்தில் ஸ்டிரக்சர், வீல் சேர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை . ஸ்டிரக்சரில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆகசிஜன் சிலிண்டர் வைப்பதற்கு இடவசதி செய்யப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் ஸ்கேனிங்…

Read More