4 நாள் மழையை சமாளிக்கணும்… கோவை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா பங்கேற்று ஒவ்வொரு மண்டலத்தின் மூலமாக பிற துறைகளுடன் இணைந்து, மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாகவும், புதிய மழைநீர் வடிகால் கட்டுவது. ஏற்கெனவே உள்ள மழைநீர் வடிகால்களை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், அதிக திறன் கொண்ட புதிய மோட்டார்கள்,…
