கோவை மாநகராட்சியில் தரமற்ற பணிகள்: ஒப்பந்ததாரர்கள் மீது புகார்
கோவை மாநகர் பகுதியில் மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சாக்கடை, ரோடு, மழை நீர் வடிகால், மின் கம்பங்கள், கட்டடங்கள் சேதமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, சமீப காலமாக போடப்பட்டிருந்த ரோடுகள்கூட அதிகளவு பெயர்ந்து போயிருப்பதாக கூறப்படுகிறது. மழை சேதங்களை ஆய்வு செய்த போது வடிகால், ரோடு, பாதாள சாக்கடை மற்றும் குள வாய்க்கால் பாதிப்பு அதிகமாக இருப்பதை கண்டறியப்பட்டது. இவற்றை சரி செய்ய வார்டு வாரியாக பொறியாளர் குழுவினர் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும்,…
