கோவையில் வட மாநில வாலிபரிடம் பணம் பறிக்கும் போதை கும்பல் வீடியோ…
கோவை வெரைட்டிஹால் ரோட டாஸ்மாக் கடை அருகே வடமாநில வாலிபர் ஒருவர் போதையில் படுத்திருந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பாக்கெட்டில் கை விட்டு பணம் உள்ளதா? என பார்த்தனர். அப்போது படுத்து தூங்கிய அந்த வாலிபர் எழுந்தார். அவரை 3 பேரும் மடக்கி பிடித்தனர். அவரை எழ விடாமல் தடுத்து பணம், செல்போன், பர்சை பறிக்க முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் தொடர்ந்து திமிறியபடி அவர்களின் பிடியில் இருந்து தப்பினார். அக்கம் பக்கத்தினரிடம்…
