டாஸ்மாக்கில் தவறு செய்தால் சஸ்பெண்ட் தான்… அமைச்சர் விக்னேஷ் பேட்டி
கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ தொழில்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நேற்று தமிழக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருவரும் பைக்கில் சிட்கோ பகுதியை சுற்றி வந்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் விக்னேஷ் பைக் ஓட்ட, அமைச்சர் மதன்ராஜா பின்னால் அமர்ந்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து,…
