கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு ரூ. 6 கோடி…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்ட அளவில் சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 3540 ஓட்டு சாவடிகள் அமைப்பு, ஓட்டு சாவடி ஆவணங்கள், தேர்தல் பொருட்கள், வாகனங்கள், தள வாடங்கள், கேமராக்கள், உள் கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அந்த கல்லூரி வளாகத்தில் 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு…

Read More