கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள்…!
கோவை மாவட்டத்தில் 27.33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,32,220 ஆண் வாக்காளர்கள், 1,47,924 பெண் வாக்காளர்கள், 35 மூன்றாம் பாலினத்தினர் என 2,82,179 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,868 ஆண் வாக்காளர்கள், 1,59,647 பெண் வாக்காளர்கள், 101 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,07,616 வாக்காளர்கள், கவுண்டம்பாளையத்தில் 2,05,189 ஆண் வாக்காளர்கள், 2,16,834 பெண் வாக்காளர்கள், 115 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 4,22,138 வாக்காளர்கள் இடம் பெற்றனர். கோவை…
