கோவை திருப்பூரில் குவிந்த கூட்டம் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…!
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று கோவை வந்தார். மதியம் 1.30 மணி அளவில் பீளமேடு சித்ரா பகுதியில் இருந்து கோல்டு வின்ஸ் வரை வாகனத்தில் ரோடு சோ நடத்தினார்.அவரைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவருக்கு ரசிகர் சிலர் கட்சி கொடி ,ஜூஸ் பாட்டில் ,பொம்மை போன்றவற்றை தூக்கி வீசினார். போலீஸ் தடையை மீறி ரசிகர்கள் சிலர் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து இரு பக்கத்திலும் துரத்தி ஓடினர்….
