கோவை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் 1-1-2027ம் தேதியை தகுதி நாளாக கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது. வாக்கு சாவடி திருத்தம், மறு சீரமைப்பு 2-22 2026ம் தேதிக்குள், வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் ஏற்பு, மறுப்புரைகள் விண்ணப்ப காலம் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் முடிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியாகும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு…

Read More

27.44 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு…

Read More