குழந்தை தத்தெடுத்து தருவதாகசென்னை தம்பதியிடம் மோசடி…
சென்னை திருவொற்றியூரை தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இதனால், அவர்கள் ஒரு குழந்தையை முறைப்படி தத்து எடுத்து வளர்க்க விருப்பப்பட்டனர். அப்போது அவர்களுக்கு கோவை ராமநாதபுரத்தில் பேன்சி கடை நடத்தி வரும் பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்த சத்திய ஷீலா (34) என்பவரது அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து சத்திய ஷீலா சென்னையில் உள்ள டிரஸ்ட் மூலமாக குழந்தையை தத்து எடுத்து வளர்க்க பெற்று தருவதாக கூறினார்.
மேலும், இதற்காக ரூ.1.77 லட்சத்தை சென்னை தம்பதியிடம் சத்திய ஷீலா வாங்கி உள்ளார். ஆனால் அவர் சொன்னபடி, குழந்தையை தத்து எடுத்து கொடுக்க வில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்கவில்லை.
இதனால் ஏமாந்துபோன சென்னை தம்பதி கோவை ராமநாதபுரம் போலீசில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திய ஷீலாவை கைது செய்தனர். மேலும் இவருக்கு பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர்.

The download process was straightforward and the installation took no time at all. Great start with in777gamedownloadin
Best experience I have had in a while. The payouts are fair and the customer support is actually helpful. Highly recommended for anyone in PH looking for a reliable site. Visit 85phcom
Really impressed with the payout speed here. I had a great run last night and the withdrawal was processed almost instantly. Keep it up brd333bet!
Best place to get the app without any hassle. The download link is direct and the app runs perfectly on my phone. Go to bingoplusappdownload now.
The community here is great and the bonuses are actually worth it. I had a blast playing last night. Definitely visit kkclubonlineplay.