அண்ணாமலை அடுத்த பிளான்: திமுக வட்டாரத்தில் திகைப்பு…!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது.இதில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேர்தல் குழுவின் இணைச பொறுப்பாளராக மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…
