கோவை அரசு மருத்துவமனையில் மக்கள் முற்றுகை…
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் சரியில்லை, எதுவும் சரியில்லை என கூறி அமைச்சர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் அவர்களிடம் முறையிட்டனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வன்னியரசு, சம்பத்குமார் ஆகியோர் இன்று வந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை சரியாக அளிப்பது இல்லை. டாக்டர்கள் சரிவர தகவலை சொல்வதில்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனை கேட்ட அமைச்சர்கள் மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க…
