திமுக நிர்வாகியின் எப் எல் 2 பார் மூடி சீல் வைப்பு…!
கோவை மாவட்டத்தில் எப்எல், எப்எல்3 உரிமம் பெற்று 118 பார்கள் செயல்படுகிறது. மாவட்ட அளவில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள நிலையில் பாதிக்கு பாதியாக தனியார் பார்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தனியார் பார்களில் டாஸ்மாக் கடைகள் போல் மதுபான பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. குறிப்பாக மதுக்கரை ரோடு குறிச்சி பேஸ் 2 பகுதியில் திமுக நிர்வாகி பிரபாகரனின் மனமகிழ் மன்ற பார் ஒன்றில் அதிக விதிமுறை…
