கஞ்சா சாக்லேட்: 6 பேர் கைது

கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாஸ்திரி நகர் மயானம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள், குனியமுத்தூர் இடையார்பாளையம் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (25),…

Read More