கோவையில் கனிமவளத்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்…
கோவை மாவட்டத்தில் கனிம வளத்துறை துணை இயக்குநராக அண்ணாதுரை, உதவி இயக்குநராக மெகபூப்கான், துணை தாசில்தாராக கணேஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 3 பேரும் அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டனர். 2 மாதம் மாதம் முன்பு துணை இயக்குநராக இருந்த ஜெயபால், உதவி இயக்குநர் சுரேஷ் பணியிடம் மாற்றப்பட்டனர். அதற்கு முன் பணியில் இருந்த இணை இயக்குநர் சுரேஷ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு அதிகாரி கோவைக்கு பணியிடம் மாற்றிய போது அவர் பதவி ஏற்காமல் விடுப்பில்…
