கோவையில் கேண்டீன் உணவுகளில் புழு பூச்சி… நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம்.

கோவை மாவட்டத்தில் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகிறது. இதில் கேண்டின் அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இந்த கேண்டின்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் புழு, பூச்சி மற்றும் தர குறைபாடு பிரச்சனை இருப்பதாக அடிக்கடி புகார் வருகிறது. கோவை மாவட்டத்தில் 10க்கும் கல்லூரிகளில் உணவு குறைபாடு தொடர்பாக புகார் தரப்பட்டி ருக்கிறது. இந்த கல்லூரி கேண்டின்களில் ஆய்வு நடத்தப்பட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ்…

Read More