கோவை கோர்ட்டில் கலெக்டருக்கு அதிரடியாக அபராதம்
கோவை கோர்ட்டில் நடந்த விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால், சாட்சிகள் செலவு தொகையாக ரூ. 55,000 வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை கோர்ட்டில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து தேக்கமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகியது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு உட்பட சில வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்…
