கோவையில் வாலிபரை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் சாலை மறியல்…!
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…
