செம்மொழி பூங்கா பணிகளில் ரூ. 40 கோடி முறைகேடு…!?
தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் செயலாளர் லோகநாதன், தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடக்கிறது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்டப்பணி மதிப்பீடு தயாரிப்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பின்னாளில் கூடுதல் மதிப்பீடு என மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடத்தப்பட்டது. இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக விலைப்பட்டியலில் (செட்டியூல் ஆப்…
