தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு இல்லை… அமைச்சர் விக்னேஷ் தகவல்

மதுபானங்கள் விலை உயர்த்தப்படவில்லை எனவும், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ரூ.10 எம்ஆர்பி விலைக்குள் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: டாஸ்மாக் கடையில் காலி பாட்டில் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் 99.9% பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கோர்ட்டில் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கணக்கு காட்டாமல் கூடுதலாக வாங்கி உள்ளனர். ஆண்டுக்கு 480…

Read More