கோவையில் தீபாவளி பர்சேஸ்… கடைக்கு செல்வோருக்கு தொந்தரவு..

கோவை நகரில் தீபாவளி பர்சேஸ் கூட்டம் களை கட்டியது. பெரிய கடை வீதி, ராஜ வீதி ஒப்பணகார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஆர்எஸ் புரம் பகுதிகளில் உள்ள வணிக கடைகளில் மக்கள் குவிந்து வருகிறார்கள். நேற்று விடுமுறை நாளாக இருந்தகால் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது, இந்த நிலையில் வணிக கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், ரோட்டிற்கு வந்து வாடிக்கையாளர்களை கூவி கூவி அழைக்கிறார்கள். சிலர் நடுரோடு வரை வந்து நின்று அக்கா, அம்மா…

Read More