ஆள் இல்லாத கோவை மேற்கு பைபாஸ் ரோடு… ரூ. 250 கோடி வெட்டி செலவு…!
கோவை மேற்கு பைபாஸ் ரோடு மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது. 4 வழிப்பாதையாக 17.50 மீட்டர் அகலத்தில் இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ரோடு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. நகரில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும், பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் 50 முதல் 60 சதவீதம் குறையும் என…
