கோவையில் பில்லூர் 4வது திட்டத்திற்கு எதிர் பார்ப்பு

கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பில்லூர் 4வது குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் குடிநீர் விரிவாக்க திட்டத்தில் 40 வட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். கூட்டு குடிநீர் திட்டத்தில் கோவை முதன்மை இடத்தை எட்டி வருகிறது. கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடி…

Read More