கோவை புதிய சிறை கட்ட ஏழை மக்களின் நிலங்கள் கையகப்படுத்த நோட்டீஸ்…

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே பிரமாண்டமான சிறை கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் பணி முடியும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிறை கட்ட அந்த பகுதியை சேர்ந்த சில ஏழை மக்களின் நிலம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஒன்னிபாளையம் ஜோதிமணி, பிரேமா உள்ளிட்ட சிலரின் நிலங்களை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து பெற…

Read More