உரிமைத்தொகை கேட்டு மகளிர் முற்றுகை…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி தலைமையில் இன்று நடந்தது. இதில் சிங்காநல்லூர் போயர் வீதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (70) அளித்த மனுவில், “சிங்காநல்லூரில் உள்ள எனது நிலத்தில் பக்கத்து வீட்டு நபர் வீடு கட்டி வருகிறார். நான் கேட்ட போது, நான் அப்படி தான் கட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது எனக்கூறி மிரட்டினார். நான் போலீசில் புகார் அளித்த போது போலீசார் புகார்…
