கோவையில் 10, 12 மதிப்பெண் சான்று விரைவாக வாங்க அறிவுறுத்தல்…

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச் 2023 ஜூன், ஜூலை, மார்ச் 2024 மற்றும் ஜூன், ஜூலை 2024 ஆகிய பருவங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில்…

Read More