மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் தொடரும் குற்றங்கள்…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 26 கி.மீ தூரம் அமைந்துள்ளது. இந்த ரோட்டின் முதல் 4 இ.மீ தூரம் மதுக்கரை போலீஸ் எல்லைக்குள்ளும். 2 கி.மீ தூரம் போத்தனூர் போலீஸ் எல்லைக்குள்ளும், 7 கி.மீ தூரம் செட்டிபாளையம் போலீஸ் ஏரியாவிற்குள்ளும், 5 கி.மீ தூரம் சிங்காநல்லூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் சூலூர் போலீஸ் ஏரியாவிலும், 4 கி.மீ தூரம் பீளமேடு போலீஸ் ஏரியாவிற்குள்ளும் அமைந்துள்ளது. நகர், புறநகர் போலீசார் பைபாஸ் ரோட்டை பங்கு…

Read More

தமிழக முதல்வர் கோவை வருகை: பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார். மாலை 4 மணி அளவில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு சக்தி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான திமுக பாத முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பில்…

Read More