கோவை எட்டிமடை வனப்பகுதியில் திடீர் நிலச்சரிவு…!
கோலை மாவட்டம் மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை, சின்னாம்பதி,புதுப்பதி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது யானைகள், சிறுத்தைகள், மான்கள் காட்டெருமை குரங்குகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் எட்டிமடை மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும் சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. திடீரென சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல்…
