ஓடியாடி உழைப்பது இன்ஜினியர் சந்திரசேகர்… ஜெயிக்க போவது வானதி சீனிவாசன்…

கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி. சங்கனூர் ,ரத்தினபுரி, கணபதி, மணியகாரன் பாளையம், கே கே புதூர், சாய்பாபா காலனி, நல்லாம்பாளையம் ,சீரநாயக்கன்பாளையம் ,வடவள்ளி, முல்லை நகர், மருதமலை, கலிக்கநாயக்கன்பாளையம், பொம்மணாம் பாளையம் போன்ற பகுதிகள் இந்த தொகுதியில் இருக்கிறது. 297 ஓட்டு சாவடி, சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் கொண்டது இந்த தொகுதி. இங்கே எந்த கட்சியினரும் எந்த வேலையும் செய்யவில்லை.அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி…

Read More

300 அணிகளுக்கு ‘கிரிக்கெட் கிட் பேக்’ வழங்கினார் இன்ஜினியர் சந்திரசேகர்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர். வடவள்ளி பகுதியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் 300 கிரிக்கெட் அணிகளுக்கு 300 கிரிக்கெட் கிட் பேக் வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட கிரிக்கெட் அணி வீரர்கள் சந்திரசேகருக்கு நன்றி தெரிவித்தனர். இன்ஜினியர்…

Read More