வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…

கோவை சித்தாபுதூர், என்.வி.என் லே அவுட்டைச் சேர்ந்த மனோஜ் கிங்ஸ்டன் (40). இவரது உறவினர் ஒருவர் மூலம் அரவிந்த்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தங்கா ராபின்சன் என்பவரை மனோஜ் கிங்ஸ்டனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், அரவிந்த்குமார் தனது நண்பர் தங்கா ராபின்சன் இங்கிலாந்தில் தொழிலதிபராக இருப்பதாகவும். தாங்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்தில் உள்ள எலைட் ஓவர்சீஸ் எஜுகேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை மற்றும் விசா வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய…

Read More