காட்டு பன்றியா சாக்கடை பன்றியா… வனத்துறையினர் குழப்பம்

கோவை மாவட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள், உண்மையில் காட்டுப்பன்றிகளா அல்லது ஊருக்குள் சுற்றும் சாக்கடை பன்றிகளா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை தொடர்ந்து, அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை வனக்கோட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சுமார்…

Read More