கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்துங்க… அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போடச் சொல்லி மக்களை மிரட்டி வருகிறார்கள். அழகப்ப செட்டியார் வீதியில் திமுகவினர் ஓட்டுக்காக கொண்டு வந்த 30 கோடி ரூபாய் பணம் பறக்கும் படை வசம் பிடிபட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும்…

Read More