நகை திருடி காதலனுக்கு KTM பைக் வாங்கித்தந்த காதலி…!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள . சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி. பொள்ளாச்சியில் உள்ள கலைக் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகையை திருடி உள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்….
