கோவையில் முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

: கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (83). இவர் மனைவி இறந்து விட்டார். வீட்டில் இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வாரிசுகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். கிருஷ்ணசாமி வீட்டில் யாருமில்லை, கொள்ளயடிக்கலாம் என சிங்காநல்லூர் வசித்து வந்த காரைக்குடியை சேர்ந்த விக்ரம் (21) நெல்லை ராதாபுரம் பகுதியை சேர்ந்த ஜெபமணி ஆன்ட்ரூஸ் (24) ஆகியோர் திட்டமிட்டனர். இந்த கொள்ளைக்கு 17 வயதான மைனர் சிறுவன் ஒருவரையும் பயன்படுத்தினர். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி…

Read More