கோவையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொள்ளை…

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சேஷாத்ரி (73), ஆடிட்டர் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இதன் கீழ் தளத்தில் யாரும் இல்லாத நிலையில், மூன்றாவது தளத்தில் சேஷாத்ரி மட்டும் குடியிருந்து வருகிறார். இவரது மகன் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சேஷாத்ரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்க்க பெங்களூர் புறப்பட்டு சென்றனர். பின்னர், அவர்கள் நேற்று குடும்பத்துடன் கோவை…

Read More