எப்எல் 2 பார் லைசன்ஸ் நிறுத்தம்….
கோவை மாவட்டத்தில் 295 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தது. இவற்றில் 71 மதுபான கடைகள் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது. இது தவிர எப்.எல்1 மற்றும் எப்.எல் 2, ஓட்டல் லாட்ஜ் உரிமம் பெற்ற 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இயங்கி வருகிறது. மனமகிழ் மன்றம், ஓட்டல், லாட்ஜ்களில் செயல்படும் தனியார் பார்களை மாவட்ட கலால் துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் மனமகிழ் மன்றங்கள் பெயரில்…
