G square நிறுவனம் மீது மோசடி புகார்…
கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவர் சவுரி பாளையம் பகுதியில் ஆர்த்தி ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை 258 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு புரோக்கிங் செய்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி 16 ஏக்கர் நிலம் வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி…
