மனைவி குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசியவர் தற்கொலை…

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவரது மனைவி ராதிகா (40). தொழிலாளி. மணிகண்டன், கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி ராதிகா தனது மகளுடன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். மணிகண்டன், அவர்களை பேருந்து நிறுத்தம் வரை சென்று வழியனுப்பி வைத்துள்ளார். அன்று இரவு மணிகண்டன் தனது மனைவி ராதிகாவுக்கு வீடியோ கால் செய்து மனைவி மற்றும் மகளிடம் உருக்கமாக பேசியுள்ளார். பின்னர், அறையில் தூக்கிட்டு…

Read More