மனைவி குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசியவர் தற்கொலை…
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவரது மனைவி ராதிகா (40). தொழிலாளி. மணிகண்டன், கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி ராதிகா தனது மகளுடன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.
மணிகண்டன், அவர்களை பேருந்து நிறுத்தம் வரை சென்று வழியனுப்பி வைத்துள்ளார். அன்று இரவு மணிகண்டன் தனது மனைவி ராதிகாவுக்கு வீடியோ கால் செய்து மனைவி மற்றும் மகளிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
பின்னர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The app version is so convenient for playing on the go. No lag and very secure transactions. Try wr777app today!
Clean design and very straightforward. I didn’t have to spend any time figuring out how things work. br45t is definitely a top-tier choice.
I’ve been playing here for a while now and the withdrawal process is surprisingly fast. Definitely one of the most reliable platforms I’ve found recently. Check out vnhn88 for a great experience.