தமிழக சுற்றுலாத்துறை புதிய வெப்சைட் துவக்கம்…

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமையான முயற்சிகளை பயன்படுத்தி சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் இன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் துவங்கி வைத்தார். இதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட கலெக்டர் பவன்குமார், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் சேக் மன்சூர் மாவட்ட சுற்றுலா அலுவலர்…

Read More