கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!
கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், திருச்சியில் உள்ள முக்கிய அலுவலகங்கள்…
