கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்…

கோவை உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை தேரோட்டம் நடந்தது. தேவாரப் பாடல்களுடன் தேரோட்டம் இசை வாத்தியங்கள் முழங்க நடந்தது.

கோட்டை வீதி வழியாக என் எச்ரோடு மற்றும் பெரிய கடை வீதி வழியாக தேர் வலம் வந்து கோயிலை அடைந்தது. தேரோட்டம் காண பல ஆயிரம் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *