இளம் வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம். ..
இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இளம் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் இன்று வரை கோவை மாவட்டத்தில் அமைந்த அனைத்து கல்லூரிகளில் இளம், முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்க்கை தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் அமைந்துள்ள 1065 வாக்குச்சாவடி மையங்களில் எதிர்வரும் நாளை (10ம் தேதி) சிறப்பு: முகாம்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றும் மற்றும் பூர்த்தி செய்தும் அளிக்கலாம்.
இளம் முதல்முறை வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்.
நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும். மேலும் தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும். அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

The jackpot hits are real and the payouts are fast. I love the vibe of this site, it really keeps things exciting. Check out slotgembira88 for some luck.
Finally found a platform that doesn’t lag during peak hours. The game variety here is top notch. Highly recommend bddb89 for anyone looking for a bit of fun.
The app version is so much better than the browser. Installation was a breeze and the graphics are top notch. Great job on 7gameasiaapk.