கோவையில் புயல் போல் சீரிய சூறாவளி மழை…!
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.
பேரூர் தொண்டாமுத்தூர், ஆனைகட்டி பகுதிகளில் காற்று வீச்சு அதிகமாக காணப்பட்டது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்து விட்டது.
வாகன ஓட்டிகள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டனர். வீட்டில் இருந்த பொருட்கள் ரோட்டோரம் இருந்த பொருட்களை சூறாவளி காற்று குறையாடி வீசியது. இது தொடர்பாக பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் குறாவளி காற்று மழை தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், “
எப்போதும் இல்லாததை விட இப்போது திடீரென காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தாலும் பலத்த காற்று அதிக சேதத்தை ஏற்படுத்தியது. ஓடு மற்றும் தகர சீட்டுகள் பறந்து போய்விட்டன. சில இடங்களில் இது போன்ற காற்று மழையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பயிர்களை சேதப்படுத்தும் வகையில் இந்த காற்று வீசியிருந்தது. மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ய வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறோம்.” என்றனர்.

Honestly the best gaming experience I’ve had in a while. The bonuses are generous and the customer support is top notch. Highly recommend vnnohu77 to everyone.
Really enjoying the bonuses they offer. It gives me a much better chance to win big. Visit vnhm88net now
I am really impressed with the rewards system here. Everything is transparent and the games are addictive. Join vn68wimapp now!
I’ve tried a few platforms recently, but this one is definitely my favorite. The games load fast and the payouts are fair. Highly recommend phokjili for anyone looking for some real excitement!
Just stumbled upon this site and the graphics are amazing. It feels very polished and the community is quite friendly. Go check inwr777gamecom right now.
Feeling like a real VIP here. The rewards are generous and the platform feels very premium. You should check out hn88vip for the best perks.