ladies hostel: கோவையில் உரிமம், பாதுகாப்பற்ற மகளிர் தங்கும் விடுதிகளை மூட உத்தரவு…
கோவை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள், அரசு, தன்னார்வ மத தொண்டு நிறுவனங்கள் தொழிற்சாலை நிறுவனங்கள், தனியார் மற்றும் அமைப்புகள் நடத்தும் வீட்டைவிட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் (TamilNadu Hostels and Homes for Women and children Regulation Act 2014) படி பதிவு செய்ய வேண்டும். மேலும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், உள்ளுறைவோர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். உரிய…
