கோவையில் தமிழக முதல்வர்… போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு
தமிழக முதல்வர் விஜய் ஈரோடு விழாவில் கலந்து கொண்டு பின்னர் கோவைக்கு வந்தார் வரும் வழியில் அவர் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சென்று அங்கே ஆய்வு நடத்தினார். போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு மற்றும் விசாரணை விவரங்களை கேட்டு அறிந்தார். முதல்வர் விஜய், பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை கோவைக்கு 4 முறை வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் பீளமேடு விமான நிலையத்தில் இருந்து வேனில் வெளியே வருவார். மக்களை பார்த்து கை அசைத்தபடி ரோடு ஷோ செல்வார்….
