பெற்ற தாயை கடித்து குதறிய கொடூர மகன் கைது

கோவை ஆர்.எஸ்.புரம், அருணாச்சலம் ரோடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவரது மகன் ஹரிபிரசாத் (22). கடந்த 29ம் தேதி காலை, ஜெயந்தி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஹரிபிரசாத், தனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்யுமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஹரிபிரசாத் மூன்று வெவ்வேறு எண்களை பயன்படுத்தி வந்ததால், “எந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?” என்று ஜெயந்தி கேட்டுள்ளார். இதனால் ஹரிபிரசாத், தாயிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத…

Read More