ஒண்டிப்புதூரில் தெரு நாய் கருத்தடை மையத்தில் தாக்குதல்…

கோவை ஒண்டிப்புதூரில் மாநகராட்சியின் தெரு நாய்கள் கருத்தடைமையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பிராணி மித்ரன் என்ஜிஓ அமைப்பின் மூலம் நாய்களுக்கு மேற்கொள்ளப்படும் கருத்தடை அறுவை சிகிச்சைகளில் அலட்சியம், சுகாதாரமற்ற மருத்துவ சூழல் மற்றும் விலங்குகளை மனிதாபிமானமற்ற முறையில் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த அமைப்பின் ஏபிசி செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி அதன் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்து மாநகராட்சி ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விலங்கு…

Read More